லங்காநல்லூர் ஆகிய பகுதிகளில் ஜனவரி 16, 17ஆம் தேதிகளில் ஜல்லிக்கட்டு நடைபெறவுள்ளது.
இதில் கலந்துகொள்ளும் மாடுபிடி வீரர்களுக்கான உடற்தகுதி மற்றும் மருத்துவ பரிசோதனை தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. 10ஆம் தேதி அலங்காநல்லூரில் ஊராட்சி ஒன்றிய ஆரம்பப் பள்ளியிலும், 11ஆம் தேதி பாலமேட்டில் ஊராட்சி ஒன்றிய துவக்கப் பள்ளியிலும் இந்த பரிசோதனை நடைபெறுகிறது.
சென்னை புத்தக கண்காட்சி: 800 அரங்குகள்; 1 கோடி புத்தகங்கள்- மிஸ் பண்ணிடாதீங்க!
21 வயதுக்கு குறைவானவர்கள் ஜல்லிக்கட்டு காளைகளை பிடிக்க அனுமதிக்கப்படமாட்டார்கள் என மதுரை மாவட்ட ஆட்சியாளர் வினய் அறிவித்துள்ளார்.
2020ஆம் ஆண்டு பொங்கல் பண்டிகையை முன்னிட்டு மதுரை பாலமேடு, அலங்காநல்லூர் ஆகிய பகுதிகளில் ஜனவரி 16, 17ஆம் தேதிகளில்