என் மூச்சு உள்ளவரை உறுதுணையாக இருப்பேன்: ராகவா லாரன்ஸ் உருக்கம்

சர்வதேச மாற்றுத்திறனாளிகள் தினம் குறித்து ராகவா லாரன்ஸ் ட்வீட் செய்துள்ளார்.


படங்களில் நடிப்பது மட்டுமின்றி பல்வேறு நல்ல விஷயங்களை செய்து வருகிறார். அதிலும் மாற்றுத்திறனாளி மாணவர்களை இலவசமாகப் படிக்க வைப்பது போன்ற சேவை செய்து வருகிறார்.


சினிமாவில் மாற்றுத்திறனாளி இளைஞர்கள் மற்றும் குழந்தைகளை அறிமுகப்படுத்தியுள்ளார். காஞ்சனா 2 படத்தில் ஹீரோயின் நித்யா மேனனை கூட மாற்றுத்திறனாளியாக நடிக்க வைத்து பலரிடம் இருந்து பாராட்டுகளை பெற்றார்.